குறள் (Kural) - 1297

குறள் (Kural) 1297
குறள் #1297
அவரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய
நெஞ்சின்வயப்பட்டு நாணை விட்டேன்.

Tamil Transliteration
Naanum Marandhen Avarmarak Kallaaen
Maanaa Matanenjir Pattu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு புலத்தல்