குறள் (Kural) - 1292

பொருந்தாதவரின் நிலை தெரிந்த பின்னும் வெறுக்கார்
என்று என் நெஞ்சே போகின்றாய்.
Tamil Transliteration
Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | நெஞ்சொடு புலத்தல் |