குறள் (Kural) - 1286

காணும்போது அவர் பிழையைக் காண்பதில்லை;
காணாதபோது பிழைதவிர வேறு காண்பதில்லை
Tamil Transliteration
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | புணர்ச்சி விதும்பல் |