குறள் (Kural) - 1284

குறள் (Kural) 1284
குறள் #1284
தோழி நான் ஊடச் சென்றேன்; என் நெஞ்சோ அது மறந்து
கூடச்சென்றது

Tamil Transliteration
Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu
Kootarkan Sendradhu En Nenju.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல்