குறள் (Kural) - 1282
பனையளவு காமவேட்கை பெருகுமாயின்
தினையளவுகூடஊடுதல் ஆகாது.
Tamil Transliteration
Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith Thunaiyum
Kaamam Niraiya Varin.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | புணர்ச்சி விதும்பல் |