குறள் (Kural) - 128
ஒரு சொல்லிலேனும் தீமை நேருமாயின் எல்லா
நன்மையும் கெடுதலாகி விடும்
Tamil Transliteration
Ondraanun Theechchol Porutpayan Untaayin
Nandraakaa Thaaki Vitum.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | அடக்கமுடைமை |