குறள் (Kural) - 1273
மணிக்கோவையுள் நூல் தெரிவது போல மங்கை அழகில்
ஒரு குறிப்புத் தெரிகின்றது.
Tamil Transliteration
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிவுறுத்தல் |