குறள் (Kural) - 1271

நீ மறைத்தாலும் மீறி உன் கருங்கண்கள் ஏதோ ஒன்றைச்
சொல்லுகின்றன.
Tamil Transliteration
Karappinung Kaiyikan Thollaanin Unkan
Uraikkal Uruvadhon Runtu.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிவுறுத்தல் |