குறள் (Kural) - 1256

குறள் (Kural) 1256
குறள் #1256
வெறுத்தவரின் பின்னே செல்ல விரும்புதலால் என்னைச்
சேர்ந்த நோய் இரங்கத்தக்கது.

Tamil Transliteration
Setravar Pinseral Venti Aliththaro
Etrennai Utra Thuyar.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)நிறையழிதல்