குறள் (Kural) - 1251

நாணத் தாழ்ப்பாள் இட்ட உறுதிக் கதவைக் காமக் கோடாலி
தகர்த்து விடும்.
Tamil Transliteration
Kaamak Kanichchi Utaikkum Niraiyennum
Naanuththaazh Veezhththa Kadhavu.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | நிறையழிதல் |