குறள் (Kural) - 1240

குறள் (Kural) 1240
குறள் #1240
நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின்
பசலையோ வருத்தப் பட்டது.

Tamil Transliteration
Kannin Pasappo Paruvaral Eydhindre
Onnudhal Seydhadhu Kantu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)உறுப்புநலன் அழிதல்