குறள் (Kural) - 124

குறள் (Kural) 124
குறள் #124
தரத்திலே குறையாது அடங்கியவன் தோற்றம் மலையினும்
பார்வைக்குச் சிறந்தது.

Tamil Transliteration
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)அடக்கமுடைமை