குறள் (Kural) - 1238

அணைத்த கைகளைத் தளர்த்திய அளவிற்கே
இப்பேதையின் நெற்றி பசலை பெற்றது.
Tamil Transliteration
Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu
Paindhotip Pedhai Nudhal.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | உறுப்புநலன் அழிதல் |