குறள் (Kural) - 1232

சோகை நிறம் பெற்று அழுகின்ற கண்கள் காதலரின்
கொடுமையைக் காட்டுவன் போலும்
Tamil Transliteration
Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | உறுப்புநலன் அழிதல் |