குறள் (Kural) - 1214

குறள் (Kural) 1214
குறள் #1214
நனவில் அருளாதவரைத் தேடிக் காட்டுதற்குக் கனவில்
காமம் உண்டாகின்றது.

Tamil Transliteration
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)கனவுநிலை உரைத்தல்