குறள் (Kural) - 1211
காதலரின் தூதாக வந்த கனவுக்கு என்ன விருந்து நான்
செய்வேன்?
Tamil Transliteration
Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | கனவுநிலை உரைத்தல் |