குறள் (Kural) - 1209

நாம் ஒருவர் என்று சொன்ன காதலரின் கொடுமையை மிக
எண்ணி என் உயிர் போகும்.
Tamil Transliteration
Viliyumen Innuyir Verallam Enpaar
Aliyinmai Aatra Ninaindhu.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | நினைந்தவர் புலம்பல் |