குறள் (Kural) - 1206

குறள் (Kural) 1206
குறள் #1206
அவரோடு கூடியிருந்த நாட்களை நினைப்பதால்
வாழ்கின்றேன்; வேறு எதனால் வாழ்கின்றேன்?

Tamil Transliteration
Matriyaan Ennulen Manno Avaroti Yaan
Utranaal Ulla Ulen.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)நினைந்தவர் புலம்பல்