குறள் (Kural) - 1178

குறள் (Kural) 1178
குறள் #1178
மனமின்றியே காதலித்தார் ஒருவர் உளர் அவரைப் பாராது
கண்கள் தூங்கா.

Tamil Transliteration
Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanaadhu Amaivila Kan.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)கண் விதுப்பழிதல்