குறள் (Kural) - 1175

கடலினும் பெரிய காமம் தந்த என் கண்கள் தூங்கமுடியாது
துன்பப் படுகின்றன
Tamil Transliteration
Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak
Kaamanoi Seydhaen Kan.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | கண் விதுப்பழிதல் |