குறள் (Kural) - 1161

நான் காம நோயை மறைக்க மறைக்க அது இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போலப் பெருகும்.
Tamil Transliteration
Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku
Ootruneer Pola Mikum.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | படர்மெலிந் திரங்கல் |