குறள் (Kural) - 1132

காமம் தாங்காத உடம்பும் உயிரும் வெட்கத்தை விட்டு
மடல் ஏறத் துணியும்.
Tamil Transliteration
Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | களவியல் |
அதிகாரம் (Adhigaram) | நாணுத் துறவுரைத்தல் |