குறள் (Kural) - 1131

காமத்தில் பட்டு வருந்தினவர்கட்கு மடல் ஏறுதலல்லது
வேறு பற்றுக்கோடு இல்லை.
Tamil Transliteration
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | களவியல் |
| அதிகாரம் (Adhigaram) | நாணுத் துறவுரைத்தல் |