குறள் (Kural) - 1129

குறள் (Kural) 1129
குறள் #1129
இமைத்தால் மறைவாரென இமையேன் : அதற்கே அவரை
அயலவர் என்று இவ்வூர் தூற்றும்.

Tamil Transliteration
Imaippin Karappaakku Arival Anaiththirke
Edhilar Ennum Iv Voor.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)காதற் சிறப்புரைத்தல்