குறள் (Kural) - 1113

குறள் (Kural) 1113
குறள் #1113
மூங்கில் போலும் தோளிக்குத் தளிரே மேனி முத்தே பல்,
மலரே மணம், வேலே கண்.

Tamil Transliteration
Murimeni Muththam Muruval Verinaatram
Velunkan Veyththo Lavatku.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)நலம் புனைந்துரைத்தல்