குறள் (Kural) - 1103

குறள் (Kural) 1103
குறள் #1103
தன்காதலியின் மென்தோளில் துயிலுதலைவிடத்
திருமாலின் மேலுலகம் இனிதாமோ?

Tamil Transliteration
Thaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol
Thaamaraik Kannaan Ulaku.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி மகிழ்தல்