குறள் (Kural) - 110
எந்த நலத்தை அழித்தாலும் பிழைக்கலாம்; நன்றி கெட்டால்
பிழைப்பில்லை.
Tamil Transliteration
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | செய்ந்நன்றி அறிதல் |