குறள் (Kural) - 108

குறள் (Kural) 108
குறள் #108
உதவியை மறப்பது என்றும் நல்லதில்லை ; உதவாமையை
உடனே மறப்பது நல்லது.

Tamil Transliteration
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)செய்ந்நன்றி அறிதல்