குறள் (Kural) - 1074
கயவர் தம்மினும் இழிந்தவரைக் கண்டால் அவரால்
போற்றப்பட்டு இறுமாப்பர்.
Tamil Transliteration
Akappatti Aavaaraik Kaanin Avarin
Mikappattuch Chemmaakkum Keezh.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | கயமை (கீழ்மை ) |