குறள் (Kural) - 1072

குறள் (Kural) 1072
குறள் #1072
மெய்யறிஞர் போலக் கயவரும் மகிழ்வுடையர்; ஏன்?
மனத்தில் எதற்கும் கவலைப் படார்.

Tamil Transliteration
Nandrari Vaarir Kayavar Thiruvutaiyar
Nenjaththu Avalam Ilar.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)கயமை (கீழ்மை )