குறள் (Kural) - 1059
இரந்து கொள்ள விரும்புவோர் இல்லாதபோது
கொடுப்பவர்க்குப் பெருமிதம் என்ன உண்டு?
Tamil Transliteration
Eevaarkan Ennuntaam Thotram Irandhukol
Mevaar Ilaaak Katai.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | இரவு (பிச்சை ) |