குறள் (Kural) - 104

சிறிதளவு நன்மை செய்தாலும் பயனறிந்தோர் பெரிய
நன்மையாகக் கருதுவர்.
Tamil Transliteration
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | செய்ந்நன்றி அறிதல் |