குறள் (Kural) - 1025

குறள் (Kural) 1025
குறள் #1025
குற்றமின்றிக் குடும்பம் காத்து வாழ்பவனைச் சுற்றமாக
உலகம் சுற்றிக் கொள்ளும்.

Tamil Transliteration
Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich
Chutramaach Chutrum Ulaku.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)குடிசெயல் வகை