குறள் (Kural) - 1022

குறள் (Kural) 1022
குறள் #1022
நீண்ட முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டின்
பெருஞ்செயலால் குடி பெருகும்.

Tamil Transliteration
Aalvinaiyum Aandra Arivum Enairantin
Neelvinaiyaal Neelum Kuti.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)குடிசெயல் வகை