குறள் (Kural) - 1017
நாணம் மிக்கவர் அதற்காக உயிர்விடுவர் உயிருக்காக
நாணத்தை விடார்.
Tamil Transliteration
Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal
Naandhuravaar Naanaal Pavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | நாணுடைமை (வெட்கம் ) |