குறள் (Kural) - 1011

குறள் (Kural) 1011
குறள் #1011
வெட்கம் என்பது தீயசெயலுக்கு நாணுதல்; பெண்களின்
வெட்கம் வேறுவகை.

Tamil Transliteration
Karumaththaal Naanudhal Naanun Thirunudhal
Nallavar Naanup Pira.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)நாணுடைமை (வெட்கம் )