குறள் (Kural) - 1008

குறள் (Kural) 1008
குறள் #1008
யாராலும் விரும்பப் படாதவனது செல்வம் நடுவூரில்
நஞ்சுமரம் பழுத்தது போலாம்.

Tamil Transliteration
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)நன்றியில் செல்வம் (பயனிலாச் செல்வம் )