குறள் (Kural) - 949

நோயாளியின் நிலையையும் நோயின் நிலையையும்
காலத்தையும் மருத்துவன் அறிந்து செய்க
Tamil Transliteration
Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | மருந்து |