குறள் (Kural) - 920

திருமகள் கைவிட்டவர்களுக்கு உறவாவன பரத்தையும்
கள்ளும் சூதாட்டமும் ஆம்.
Tamil Transliteration
920 Irumanap Pentirum Kallum Kavarum
Thiruneekkap Pattaar Thotarpu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | வரைவின் மகளிர் (பரத்தை) |