குறள் (Kural) - 918
மாயம்வல்ல பரத்தையரின் தழுவல் சிந்தனையற்றவர்க்குத்
தெய்வப்பேறு ஆகும்.
Tamil Transliteration
Aayum Arivinar Allaarkku Anangenpa
Maaya Makalir Muyakku.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | வரைவின் மகளிர் (பரத்தை) |