குறள் (Kural) - 915

குறள் (Kural) 915
குறள் #915
இயற்கையறிவோடு நூலறிவும் உடையவர் பொது இன்பப்
பெண்டிரைத் தழுவார்.

Tamil Transliteration
Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin
Maanta Arivi Navar.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)வரைவின் மகளிர் (பரத்தை)