குறள் (Kural) - 809
கெடாமல் வந்த நட்பின் தொடர்பை விடாமல்
போற்றுவாரை உலகம் விரும்பும்.
Tamil Transliteration
Ketaaa Vazhivandha Kenmaiyaar Kenmai
Vitaaar Vizhaiyum Ulaku.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பழமை (நல்ல நட்பு ) |