குறள் (Kural) - 805

குறள் (Kural) 805
குறள் #805
வருந்தும் செயல்களை நண்பர் செய்தால் அறியாமையோடு
உரிமையும் என உணர்க.

Tamil Transliteration
Pedhaimai Ondro Perungizhamai Endrunarka
Nodhakka Nattaar Seyin.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)பழமை (நல்ல நட்பு )