குறள் (Kural) - 8

குறள் (Kural) 8
குறள் #8
அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந் தாலன்றிப் பாவக்
கடலைக் கடக்க முடியாது.

Tamil Transliteration
Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)பாயிரவியல்
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து