குறள் (Kural) - 77

குறள் (Kural) 77
குறள் #77
எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும்; அன்பில்லா உயிரை
அறம் வருத்தும்.

Tamil Transliteration
Enpi Ladhanai Veyilpolak Kaayume
Anpi Ladhanai Aram.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)அன்புடைமை