குறள் (Kural) - 71

குறள் (Kural) 71
குறள் #71
அன்புக்கும் அடைப்பு உண்டோ ? அன்புடையவர் கண்ணரே
உள்ளத்தைக் காட்டிவிடும்.

Tamil Transliteration
Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar
Punkaneer Poosal Tharum.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)அன்புடைமை