குறள் (Kural) - 677
ஒருசெயலைச் செய்பவன் செய்யும் முறை அதனை
நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல்.
Tamil Transliteration
Seyvinai Seyvaan Seyanmurai Avvinai
Ullarivaan Ullam Kolal.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | வினைசெயல் வகை |