குறள் (Kural) - 675

குறள் (Kural) 675
குறள் #675
பொருள் கருவி காலம் செயல் இடம் என்ற ஐந்தினையும்
மயக்கமற ஆராய்ந்து செய்க.

Tamil Transliteration
Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum
Iruldheera Ennich Cheyal.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)வினைசெயல் வகை