குறள் (Kural) - 467

நன்றாக நினைத்துக் காரியத்தில் இறங்குக; இறங்கியபின்
பார்க்கலாம் என்பது தவறு.
Tamil Transliteration
Ennith Thunika Karumam Thunindhapin
Ennuvam Enpadhu Izhukku.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | தெரிந்து செயல்வகை |