குறள் (Kural) - 429

குறள் (Kural) 429
குறள் #429
வருமுன்னர்க் காக்க வல்ல அறிஞர்க்கு அதிர்ச்சி தரும்
துன்பம் வராது.

Tamil Transliteration
Edhiradhaak Kaakkum Arivinaark Killai
Adhira Varuvadhor Noi.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை